@vairamani-natarajan

VAIRAMANI NATARAJAN
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2019 - NOMINEE

115
Posts
5
Followers
0
Following

I'm VAIRAMANI and I love to read StoryMirror contents.

Share with friends

முயலும் ஜெயிக்கும் ஆமையும் ஜெயிக்கும் முயலாமை என்றும் ஜெயிக்காது

தாய் என்று ஒருவர் இல்லையெனில் இன்று நான் உலகம் புகழ வாழ்ந்திருக்க இயலாது

வண்ண வண்ணக் கோலங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வாழ்வின் வெற்றிக்கு வழி சேர்க்கும்

உற்ற உறவுகள் கைவிடினும் கற்ற கல்வியும்இறைவன் கைவிடாது

மரம்போல மனிதன் வாழப்பழகவேண்டும்

வாழ்வது ஒருமுறை என்றாலும் குற்றமில்லாமல் மனசாட்சியுடன் வாழ்வது நன்மை தரும்

அறியாமல் செய்யும் பிழைதனைப்பொறுப்பது ஆசிரியர் கடமை

இறைவனும் பெற்றோரும் ஆசிரியரும் இல்லா உலகில் வறுமை தாண்டவமாடும்

உண்ணும் உணவு இறைவன் தந்தது என்றால் நாம் வாழும் வாழ்க்கையும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நியாயமாக அமைய வேண்டும்.


Feed

Library

Write

Notification
Profile