ஒரு மனிதன் இறப்பதற்கு முன் அவன் அடைந்து தீர வேண்டும் என்று எண்ணுவது மூன்றே....
அவை;
1.பணம்
2.பேறு
3.புகழ்
ஒருவரிடம் பணம் இருந்தால் சமூகத்தினருக்கு அவர் முக்கிய நபர்.
பணம் இல்லையேல் அவர் ஒரு சாதாரண நபர்.
அன்று,
படைபலம் இருந்தால் போதும்.
இன்று,
பண பலம் மட்டுமே போதும்.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. அவற்றுள் புதிதாக ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது அதுதான் ""பணம்""
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று.அவற்றுள், புதிதாக ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது அதுதான் "பணம்"
முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் முடியாதது என்று ஏதுமில்லை.
முடியும் என்ற நம்பிக்கையோடு விடாமுயற்சி இருந்தால் வெற்றி நமதே!