குறும்பு .............. என் அழகிய மகனே உன் பின்னால் தினமும் சுற்றி வருவதாலோ என்னவோ மிகப்பெரிய உலகமும் சிறியதாக தெரிகின்றது quotes by , Abinaya Murugesan
அன்பு ........... கடலில் அலைகளின் சத்தம் எப்படி ஓயாமல் கேட்கிறதோ அதை போல தான் உன்னுடைய பெயர் என்னுடைய மனதிற்குள் ஓயாமல் உச்சரித்துக் கொண்டே இருக்கிறது quotes by , Abinaya Murugesan
நம்பிக்கை ..................... தன்னுடைய கைக்கும் நிகரானது நம்பிக்கை தன் கையை பிடித்து ஒருவர் நான் இருக்கிறேன் என்று கூறும் வார்த்தையின் அளவு நம்பிக்கைக்கும் மேலானது . quotes by , Abinaya Murugesan
வேறுபாடு ................... சிறிய வளாகங்களில் பேரம் பேசும் நம் சமுதாயம் பெரிய வளாகங்களில் பேசுவதையே அவமானமாக நினைக்கின்றது இந்த சமுதாயம் quotes by Abinaya Murugesan
மசக்கை காலம் (✿^‿^) எனக்குள் மற்றொறு இதயம் துடிக்கின்றது என்பதை உணர்ந்த காலம் மசக்கை காலம் எல்லாம் மகிழ்ச்சியான காலமாக மாற்றிய அழகான காலம்
மசக்கை காலம் (✿^‿^) எனக்குள் மற்றொறு இதயம் துடிக்கின்றது என்பதை உணர்ந்த காலம் மசக்கை காலம் எல்லாம் மகிழ்ச்சியான காலமாக மாற்றிய அழகான காலம்
அகவை தினம்◉‿◉ தொப்புள்கொடியின் மூலம் சுவாசித்துக்கொண்டிருந்த உன் மூச்சுக்காற்றை உலகிற்கு கொண்டு வந்த அகவை தினம் இன்று
அகவை தினம்◉‿◉ தொப்புள்கொடியின் மூலம் சுவாசித்துக்கொண்டிருந்த உன் மூச்சுக்காற்றை உலகிற்கு கொண்டு வந்த அகவை தினம் இன்று