நாம் மற்றவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் அறிவுரைகளையும் கூறுவதை விட நாம் நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ந்துகாட்டுவதே சிறந்தது!
நாம் மற்றவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் அறிவுரைகளையும் கூறுவதை விட நாம் நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ந்துகாட்டுவதே சிறந்தது!
நாம் நமது வரவிற்கு மீறிச் செலவு செய்யக் கூடாது! நமக்கு அவசியம் இல்லாத எந்த ஒரு பொருளினையும் செலவு செய்து வாங்கிடக் கூடாது!
ஒருவன் தீய எண்ணங்களை மட்டுமே சிந்தனை செய்து செயல்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடன் நல்ல குணமுடைய நண்பர்களும் உறவினர்களும் நட்பு பாராட்டமாட்டார்கள்!
சந்தர்ப்பச் சூல் நிலையால் ஒருவன் தனது பொருட் செல்வத்தினை இழந்தாலும் மனம் தளராமல் தனது உழைப்பின் மூலம் பொருட் செல்வத்தினை மீண்டும் அடையலாம்!