I'm Afrose sulthana k and I love to read StoryMirror contents.
துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்... தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்