anuradha nazeer

Comedy

4.8  

anuradha nazeer

Comedy

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

1 min
189


I Love u 

5 year old boy :-

I Love u Mom.

Mom :- என் செல்லக்குட்டி.

ஐ ஆல்ஸோ லவ் யூ டா கண்ணா !!!


16 year Old Boy :-

I Love u Mom.

MoM :- இப்ப எங்கிட்ட சல்லிக் காசு கெடையாது.


21year Old Boy :- I Love u Mom.

Mom :- யார் அவ? எங்கே இ ருக்கா?

அம்மா, அப்பா என்ன பண்றாங்க?


Moral : அம்மா கிட்டே எதையுமே மறைக்க முடியாது.


But the Best is..

35 yr old man : mom I love you ..

Mom : நான் அப்பவே அடிச்சிக் கிட்டேன். அந்தப் பொண்ணை கட்டிக்காதடா என்ட்ரு

கேட்டியா ?


And the award winning one...

55 yr old man : Mom I love you...

Mom: போடா , நான் எதுலயும் கையெழுத்து போட மாட்டேன் !!! 


Agreed????


Rate this content
Log in

Similar tamil story from Comedy