உலகில்...

உலகில் எதுவுமே நிலையற்றது என்பதற்கு, சிறந்ததோர் எடுத்துக் காட்டு, நிலா. வளர்வதும், தேய்வதும், சில நாட்களில், இல்லாமலே போவதும் என, உலக வாழ்வியல் மாற்றங்களை நமக்கு காட்டுகிறது. #Quotesdaily 14.04.2020

By Tamizh muhil Prakasam
 26


More tamil quote from Tamizh muhil Prakasam
0 Likes   0 Comments
17 Likes   0 Comments
29 Likes   0 Comments
15 Likes   0 Comments
13 Likes   0 Comments

Similar tamil quote from Abstract