Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
காலையில்...

காலையில் உதிப்பதை சூரியன் என்றால்; மாலையில் மறைவதை என்னவென்பாய்? இன்பத்தில் அழுவதை ஆனந்த கண்ணீர் என்றால்; துன்பத்தில் அழுவதை என்னவென்பாய்? கண்ணீரை துடைக்கும் கரங்கள் மனிதனின் என்றால்; கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்? காதலில் இன்பம் துன்பம் மட்டுமே நிறைந்திருக்கும் என்றால்; ஏமாற்றத்தை என்னவென்பாய்?

By Hemadevi Mani
 246


More tamil quote from Hemadevi Mani
22 Likes   0 Comments
22 Likes   0 Comments
30 Likes   0 Comments
15 Likes   0 Comments
28 Likes   0 Comments