யாவும் உனக்காக
யாவும் உனக்காக
1 min
397
உனக்காக நான்
செய்யும் செயல்கள்
எல்லாம் அத்தனை
ஆனந்தம் அன்பே
உனக்காக என்றே
இந்த பிறவி போகட்டும்