உயிரே
உயிரே
1 min
163
ஆயிரம் வாா்த்தைகள் சோ்த்து
கவிதை வாா்த்தாலும்
உனக்கு என் மேலும், எனக்கு உன் மேலும்
கொண்ட அன்பை
விளக்கிட முடிவதில்லை
உயிரே!