ஊரடங்கு
ஊரடங்கு
மணக்கும் ஊரடங்கு துவங்கும் நாளை
மனத்தின் ஊரடங்கு என்றைய வேளை
மனத்தின் ஊரடங்கு துவங்கும் வேளை
மணக்கும் ஊரடங்கு முடியும் வேளை
மணக்கும் ஊரடங்கு துவங்கும் நாளை
மனத்தின் ஊரடங்கு என்றைய வேளை
மனத்தின் ஊரடங்கு துவங்கும் வேளை
மணக்கும் ஊரடங்கு முடியும் வேளை