தவிப்பு
தவிப்பு
1 min
325
உன்னிடம் பேச நினைப்பதை
கடிதங்களில் வார்த்தைகளாக
நிரப்புகிரேன்,
கடிதங்களின் எண்ணிக்கை தான்
அதிகரிக்கிறதே தவிர,
உன்னிடம் அதை சேர்த்த பாடில்லை🙃