தவிப்பு
தவிப்பு
1 min
374
தனிமையில் ஆயிரம் யோசிக்கிறேன், உன்னிடம்
பேச வேண்டும் என, ஏனோ?
உன் விழி பார்க்கும் ஓர் நொடி
வார்த்தைகள் மௌனமாகி
விடுகிறது!