தனி ஒருவன்
தனி ஒருவன்

1 min

44
மிரட்டல் இல்லை!
மிடுக்கான தோற்றமும் இல்லை!
கோட்டை இல்லை!
கொடியும் இல்லை!
படையும் இல்லை!
பட்டாளமும் இல்லை!
தனி ஒருவன்....!
ஆம்! பெயரைக் கேட்டாலே.....
ஒட்டு மொத்த மனிதனும் ....
கதவுகளின் பின்னால்!
சும்மா அதிருதில்ல....
கொரோனோ டா.....