திருமந்திரம்
திருமந்திரம்
3066 பண்டங்க ளெண்பத்து நான்குநூ றாயிரம்
துண்டஞ் செய்யாரைத் தொடர்ந்துயி ராய்நிற்குங்
கண்டவைதன்னிற் கலந்துண்ணேன் நானென்(று)
உண்டியு மாகி ஒருங்கி நின்றானே. 19
3066 பண்டங்க ளெண்பத்து நான்குநூ றாயிரம்
துண்டஞ் செய்யாரைத் தொடர்ந்துயி ராய்நிற்குங்
கண்டவைதன்னிற் கலந்துண்ணேன் நானென்(று)
உண்டியு மாகி ஒருங்கி நின்றானே. 19