திருமந்திரம்
திருமந்திரம்
3067 பவமாம் பரிசு பலபல காட்டுந்
தவமா நெறியில் தலைவரு மான
நவநாத சித்தரு நந்தி அருளால்
சிவமாம் பரிசு திகழ்ந்துசென் றாரே. 20
3067 பவமாம் பரிசு பலபல காட்டுந்
தவமா நெறியில் தலைவரு மான
நவநாத சித்தரு நந்தி அருளால்
சிவமாம் பரிசு திகழ்ந்துசென் றாரே. 20