திருமந்திரம்
திருமந்திரம்
3060 ஆவி இருவகை ஆண்பெண்ண தாகி
மேவி இருவர் விருப்புறு மாறுபோல்
தேவியுந் தேவனுஞ் சேர்ந்தின்ப ரூபகம்
ஆவிக்கும் வேறே ஆனந்த மாமே. 13
3060 ஆவி இருவகை ஆண்பெண்ண தாகி
மேவி இருவர் விருப்புறு மாறுபோல்
தேவியுந் தேவனுஞ் சேர்ந்தின்ப ரூபகம்
ஆவிக்கும் வேறே ஆனந்த மாமே. 13