திருமந்திரம்
திருமந்திரம்
3061 எட்டான வுட்சமயம் மினவமா மாயை
எட்டாம் புறச்சம யத்துடன் யாவையும்
தொட்டான மாயை இருமாயை தோயாது
விட்டார் சிவமாவர் வேதாந்தப் போதரே. 14
3061 எட்டான வுட்சமயம் மினவமா மாயை
எட்டாம் புறச்சம யத்துடன் யாவையும்
தொட்டான மாயை இருமாயை தோயாது
விட்டார் சிவமாவர் வேதாந்தப் போதரே. 14