திருமந்திரம்
திருமந்திரம்
3056 பொங்கும் இருள் நீக்கும் புண்ணியக் கூத்தனை
எங்குமாய் நின்றாடும் ஏகம்பக் கூத்தனைக்
கங்குல் பகலினுங் காணாத கூத்தனை
இங்கென் இடமாக யான் கண்டவாறே. 9
3056 பொங்கும் இருள் நீக்கும் புண்ணியக் கூத்தனை
எங்குமாய் நின்றாடும் ஏகம்பக் கூத்தனைக்
கங்குல் பகலினுங் காணாத கூத்தனை
இங்கென் இடமாக யான் கண்டவாறே. 9