திருமந்திரம்
திருமந்திரம்
3065 தேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ
வானுக்குள் ஈசனைத் தேடு மதியிலீர்
தேனுக்குள் இன்பஞ் செறிந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந் தானே. 18
3065 தேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ
வானுக்குள் ஈசனைத் தேடு மதியிலீர்
தேனுக்குள் இன்பஞ் செறிந்திருந் தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந் தானே. 18