STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
133

குறள் 1048:இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்புமு.வ உரை:நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).


Rate this content
Log in

Similar tamil poem from Abstract