STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
201

குறள் 1055:கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்

றிரப்பவர் மேற்கொள் வதுமு.வ உரை:ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract