Ilayaraja M

Abstract

2  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
10


குறள் 537:அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்

கருவியாற் போற்றிச் செயின்மு.வ உரை:மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.சாலமன் பாப்பையா உரை:மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.கலைஞர் உரை:மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை


Rate this content
Log in

Similar tamil poem from Abstract