Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Hemalatha P

Others

4.9  

Hemalatha P

Others

தென்றல்

தென்றல்

1 min
257


நெருப்பை அனைத்து

நீரை அடித்து

கண்களை இமைத்து

மரத்தை அடித்து

ஆவியாய் திரிந்து

புயலாய் அடித்து

கனவாய் களைந்து

குப்பைகளை திரட்டி

அனல் காற்றாய் சுழன்று

குளிர் காற்றாய் மாறி

ஆகாயத்தை சுற்றி

ஆட்களை இழுத்து

மனங்களை கட்டி

கட்டிடம் போல் கட்டமைப்பாய்

உலகெல்லாம் சுழன்று வரும் தென்றலே

உலகெல்லாம் பேசும் உன்னை பற்றி

நாள்தோறும் வா நீ எங்களைச் சுற்றி

சுழன்று வா!

சுற்றி வா!

சூறாவளியாய் அடித்து வா!



Rate this content
Log in