தேநீர்
தேநீர்
உன்னில் தொடங்கி
உன்னில் முடிக்கிறேன்
என் நாட்களை
எவ்வளவு சோர்ந்தாலும்
நொடியில் என்னை சுறுசுறுப்பாக்கும் மாயம் என்ன?
உன்னில் தொடங்கி
உன்னில் முடிக்கிறேன்
என் நாட்களை
எவ்வளவு சோர்ந்தாலும்
நொடியில் என்னை சுறுசுறுப்பாக்கும் மாயம் என்ன?