Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Muthukumaran Palaniappan

Classics

4  

Muthukumaran Palaniappan

Classics

பயணம்

பயணம்

1 min
287


வாழ்க்கை என்னும் பேருந்தில் பயணம் செய்யும் மனிதர்கள் பயணம் சொகுசாக விபத்தின்றி சென்றடைந்து பயணம் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் ஆசை படுகின்றனர். ஆனால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் குடும்பம் என்னும் பேருந்து இயக்கம் மனிதர்களின் மனிதத்தன்மையை சார்ந்தது.


Rate this content
Log in

Similar tamil poem from Classics