புதிதாய்
புதிதாய்

1 min

344
புதிதாய் கற்பனை செய்கிறேன்
புதிதாய் வாழ
புதிதாய் கனவு காண்கிறேன்
புதிதாய் தொடங்க
இருப்பினும்
புதிய தொடக்கத்தில்
புதிய தயக்கம்
புதிதாய் பூத்த நான்
புதிராய் புதைந்திட கூடாதென்று...