புலம்பல் மட்டும்...
புலம்பல் மட்டும்...




புன்னகையை விட்டோம்
நிம்மதியாய் மதியை பாக்கவில்லை
ஓடுகிறோம் பூமி தேயும் வரை
எழுதுகிறேன் பேனா கரையும் வரை
சிந்திக்கிறோம் மூ ளை கசியும் வரை
பகல் வானை பார்க்க பகல் இல்லை
இது இன்னும் எத்தனை நாள் வரை தொடரும்?
புன்னகையை விட்டோம்
நிம்மதியாய் மதியை பாக்கவில்லை
ஓடுகிறோம் பூமி தேயும் வரை
எழுதுகிறேன் பேனா கரையும் வரை
சிந்திக்கிறோம் மூ ளை கசியும் வரை
பகல் வானை பார்க்க பகல் இல்லை
இது இன்னும் எத்தனை நாள் வரை தொடரும்?