போர் முரசு
போர் முரசு
பசியால் போர் முரசு
என் வயிற்றில் கொட்டப்பட
எறும்புகள் படையெடுப்பு
என்றோ, எங்கோ,
என் அறையில்
நான் சிந்திய ரொட்டி துண்டைக்
துண்டு துண்டாக்கி
தூக்கி கொண்டு செல்கின்றன...
பசியால் போர் முரசு
என் வயிற்றில் கொட்டப்பட
எறும்புகள் படையெடுப்பு
என்றோ, எங்கோ,
என் அறையில்
நான் சிந்திய ரொட்டி துண்டைக்
துண்டு துண்டாக்கி
தூக்கி கொண்டு செல்கின்றன...