பெண்
பெண்
அண்ட சராசரத்தை ஆழ
அகில உலகம் வியக்க
ஐம்புலனை அடக்க
ஆறுயிரை காக்க!!
கல் மனதை உருக்க
வெண் நிலவை மயக்க...
ஏழு பிறவி சிறக்க
வெற்றி கொடி வீச!!
பல முறை விழு்தாலும்
மீண்டும் எழுந்து வேரூன்றி நிற்க
இரண்டு எழுத்தில் வாழ்பவள்
வீரமங்கை பெண் அவள்!
அண்ட சராசரத்தை ஆழ
அகில உலகம் வியக்க
ஐம்புலனை அடக்க
ஆறுயிரை காக்க!!
கல் மனதை உருக்க
வெண் நிலவை மயக்க...
ஏழு பிறவி சிறக்க
வெற்றி கொடி வீச!!
பல முறை விழு்தாலும்
மீண்டும் எழுந்து வேரூன்றி நிற்க
இரண்டு எழுத்தில் வாழ்பவள்
வீரமங்கை பெண் அவள்!