நீ என்பது
நீ என்பது
நீ என்பது,
என் சுவாசம்,
எந்தன் வாசம்,
எந்தன் நேசம்,
எந்தன் புன்னகை,
எந்தன் காதல்,
எந்தன் அன்பு,
எந்தன் அனுபவம்,
எந்தன் இனிமை,
எந்தன் தனிமை,
எந்தன் உரிமை,
எந்தன் உறவு,
எந்தன் பரிவு,
எந்தன் பிரிவு,
எந்தன் கனிவு,
எந்தன் இதயம்,
எந்தன் மனம் கவர்ந்த கள்வன்...