Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manimaran Kathiresan

Romance

4  

Manimaran Kathiresan

Romance

மனைவியிடம் மோகம்

மனைவியிடம் மோகம்

1 min
245


நீ பிறந்ததாள என்னோட 

பிறந்தநாளும் மறந்து போச்சு 

நீயும் பிரிந்தநாளா எனக்கு 

எல்லாம் மறத்து போச்சு

வலியும் மறந்து போச்சு உன்னை

வழியில் கண்டதால் ஆச்சு

தெளிவில் குழப்பம் ஆச்சு உன்னால் 

தெருவே பழக்கம் ஆச்சு

உறவில் கணவன் ஆச்சு இனியும்

உறவாட பார்க்கணுமா சீட்டு



Rate this content
Log in

Similar tamil poem from Romance