Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ragamathullah B

Drama Romance Fantasy

4.0  

Ragamathullah B

Drama Romance Fantasy

மாலை நேரக் காற்று

மாலை நேரக் காற்று

1 min
153


மாலை நேரக் காற்று

என்மேல் தொட்டுரசி கடந்து செல்ல

உன் நினைவுகள் கண் மறைக்க

ஓடும் ஓடையில் உன் பெயர் ஒளிக்க 

நேரம் கடப்பதை மனமும் மறக்க 

காலம் கடந்தவை கனவில் கடக்க

மறக்க நினைத்தவை 

திரையில் பார்த்தாற்போல்

நினைவுகள் எனை இரவில் அனணத்தனவே ஆறுதலாக.



Rate this content
Log in

Similar tamil poem from Drama