குற்றம்
குற்றம்
குற்றங்கள் வாழும்வரை தண்டனைகள் வாழும்
குற்றங்கள் சாகும்வரை தடயங்கள் பிறக்கும்
குற்றத்தை திறனெனும் மூளையின் சலவை
குற்றமே தவறா நரிகளின் கவலை
குற்றங்கள் வாழும்வரை தண்டனைகள் வாழும்
குற்றங்கள் சாகும்வரை தடயங்கள் பிறக்கும்
குற்றத்தை திறனெனும் மூளையின் சலவை
குற்றமே தவறா நரிகளின் கவலை