Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Inspirational

4  

Chidambranathan N

Classics Inspirational

கடன் வாங்குவதால் ஏற்படும் அனுபவங்கள்!

கடன் வாங்குவதால் ஏற்படும் அனுபவங்கள்!

1 min
239


நமது வாழ்க்கையில் தேவையில்லாத ஆடம்பரக் கேளிக்கைகளுக்காகக் கடன் வாங்கக் கூடாது!

நமது வாழ்க்கையில் பணம் வைத்துச் சூது விளையாடக் கடன் வாங்கக் கூடாது!

நமது வாழ்க்கையில் கடன் சுமையால் ஏற்படும் பிணியினை விடப் பெரிய பிணி கிடையாது எனும் வாழ்க்கைப் பாடத்தினை மறந்துவிடக் கூடாது!

 நமது வாழ்க்கையில் கடனால் அன்பும் சுயமரியாதையும், உறவுகளையும், நட்புகளும் விலகிச் செல்ல வைத்துவிடும் என்னும் உண்மையினை மறந்துவிடக் கூடாது!

 நமது வாழ்க்கையினை கடன் என்பது வாழ்க்கையினைப் பாழ் படுத்தி விடும் என்னும் உண்மையினை மறந்துவிடக் கூடாது!

நமது வாழ்க்கையில் வரவுக்குள் செலவுகளைச் செய்பவன்தான் புத்திசாலி என்னும் உண்மையினை மறந்துவிடக் கூடாது!


Rate this content
Log in

Similar tamil poem from Classics