கடைவீதி
கடைவீதி

1 min

11.5K
கலர்கலராய்..
விதவிதமாய்!
இருபுறமும்...
கொட்டிக்கிடக்கும் பொருட்கள்!
வேடிக்கை பார்த்தே...
நெஞ்சம் நிறைந்துவிடும்!
நேரம் பறந்துவிடும்!
ஓரம் நின்று!
பேரம் பேசி!
விலை குறைத்து!
பை நிறைத்தும்....
வாங்காமல் விட்ட ஒன்று!
உறுத்தும்...
வாங்கும் வரை!
நினைவில் இருந்து நீங்கும்
வரை!
திருவிழா சென்றுவந்த
திருப்தி தான்..