Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Others

4  

KANNAN NATRAJAN

Others

கனவுகள்

கனவுகள்

1 min
289


உனது குறிக்கோள்

உறுதிப்பட கனவுகள்

காணுங்கள்இளைஞர்களே!

உன்னதமான அறிவியல் 

பாரதம் அமைந்திட

வீதியெங்கும் இலவச பள்ளிகள்

அமைத்திட கனவுகள் காண்போமா!

அறிவுப் பலகையில்

அமர அறிவியல் துறையில்

அறிஞர்கள் மலர்ந்திட

பிறமொழி நூல்கள்

துறைதோறும் வளர்ந்திட

நூலகங்கள் இணையத்தில்

அமைந்திட கனவுகள் 

காண்போமா!


Rate this content
Log in