Narayanan Neelamegam

Fantasy

4  

Narayanan Neelamegam

Fantasy

கனவே

கனவே

1 min
23.4K


கண்ணில் தெரியாத 

நினைவில் நிற்கும் 

சில பல எண்ணங்கள் 

நீங்காமல் நெஞ்சை 

தொட்டு செல்லும் 

நித்திரையில் வரும் 

நிழலே கனவு தான்......!!! 


உறக்கத்தின் 

உணர்வுகள் 

உரிமையுடன் 

உன்னுடன் 

ஊடுருவி வருவது 

கனவின் கனவு தான்......!!! 


நிஜத்தில் பார்த்த 

சில உருவங்கள் 

என்றும் மனதில் 

பதிந்து எழுவதும் 

சமூகத்தின் கனவு தான்......!!!  


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy