Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Uma Subramanian

Inspirational

3  

Uma Subramanian

Inspirational

இயற்கை யோடு ஒத்துழை

இயற்கை யோடு ஒத்துழை

1 min
217


உழை... ஓடியாடி உழை!

உழை!  நாளும்....

உழைப்பதற்கே விழை! 

உழைப்பை விரும்பி அழை!

உண்பதற்கேற்ப உழை!

உழைப்பில் ஏதொரு பிழை!

உழைப்பினால் உரமாகும் தசையிழை!  

இயற்கை யோடு உழை!

இயற்கையோடு ஒத்துழை!

உழைப்பையே உடலுக்கு விருந்தாக்கு!

உணவை நாளும் அதற்கு மருந்தாக்கு!

உழைப்பை ஒருநாளும் மறக்காதே!

உணவை ஒருபோதும் துறக்காதே!

மருந்தை உணவாய் ஏற்காதே! 

மருத்துவரைத் தேடி நிற்காதே!

இயற்கையைத் தாண்டி விடாதே!

செயற்கை வேண்டி ஓடாதே! 



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational