Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Amirthavarshini Ravikumar

Romance Others

4.0  

Amirthavarshini Ravikumar

Romance Others

இதய சகியே

இதய சகியே

1 min
237


காத்திருப்பதும் இதமே

 அதில் உன் நினைவுகளும் சுகமே

 என்னுள் இசைக்கும் உன் மொழி

 என் மனதிற்கு வரமே

ஒவ்வொரு நொடியும் யுகமாகும்

 யுகங்கள் அனைத்தும் உன் முகமாகும்

 எல்லாம் அறிந்தும், 

 என்னுள் நீ நுழைந்தும்

 உன் மூச்சாக காற்றா கிறேன்

 உன்னுள் உறைந்திட இடம் வேண்டி யாசிக்கிறேன் 

என் இதய சகியே...


Rate this content
Log in

Similar tamil poem from Romance