எந்தன் உணர்வுகள்
எந்தன் உணர்வுகள்
1 min
326
உனக்காக வார்த்தைகள்
சேகரிக்கிறேன், உன்னை
சந்திக்கும் பொழுது
வார்த்தைகள் தேடி அலைய கூடாது
அல்லவா!