Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chidambranathan N

Romance Classics Fantasy

4  

Chidambranathan N

Romance Classics Fantasy

எனது காதலியுடன் நான் பழகிய நினைவுகள்

எனது காதலியுடன் நான் பழகிய நினைவுகள்

1 min
195


எனது கண்களால் எனது காதலியுடன் யாருக்கும் தெரியாமல் பேசியிருக்கிறேன்!

எனது கண்களால் எனது எனது காதலியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து எனது காதலினைச் சொல்லியிருக்கிறேன்!

எனது கனவுகளில் எனது காதலியின் கன்னங்களில் முத்தமழைப் பொழிந்திருக்கிறேன்!

எனது காதலின் நினைவுகளை நினைத்து அவற்றினைக் கவிதைகளாக எழுதி அழகு பார்த்திருக்கிறேன்!

எங்களது கவலைகளையும் வாழ்க்கைத் துயரங்களையும் எனது காதலியிடம் பகிர்ந்திருக்கிறேன்!

எங்களது வாழ்க்கையில் நல்வாழ்வுப் பெருகிட இறைவனை வேண்டியிருக்கிறேன்!

எங்களது காதலை யாரவது முன்வந்து முதலில் வந்து முதலில் வெளிப்படுத்துவார் என்று இருவரும் காத்திருந்தோம்!

எனது காதலினை எனது காதலினைச் சொல்லவரும்பொழுது எனது உடல் முழுவதும் அசைவற்றுப் போவதினை உணர்ந்திருந்தேன்!

எனது காதலினை எனது காதலினைச் சொல்லவரும்பொழுது எனது தன்மானம் தடுப்பதனைக் கண்டு வியந்திருக்கிறேன்!

எனது காதலி என்னிடம் தனது காதலினை என்னிடம் சொல்ல வரும்பொழுதுத் தடுமாறி நிற்பதனை உணர்ந்திருக்கிறேன்!

எனது நினைவுகளில் ஒவ்வொரு நாளும் எனது காதலியின் நினைவுகளை நினைத்து மகிழ்ந்திருக்கிறேன்!

எனது கண்களால் எனது காதலியினைக் காணும்பொழுது எனது காதலி எப்பொழுதும் இளமையாகத் தோற்றமளிப்பதால் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்!

எனது கருப்பான காதலியின் புன்னகையாக முகத்தினைப் பார்த்தபொழுதுதான் மலர்கள் எவ்வாறு மலர்கிறது என்று உணர்ந்துகொண்டேன்!

எனது வாழ்க்கையினை மாற்றியமைத்த எனது எனது காதலியின் அறிவுரைகளை ஊக்கமுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட்டிருக்கிறேன்!

எனது காதலியின் நட்பு எனது வாழ் நாள் முழுவதும் தொடர இறைவனை வேண்டியிருக்கிறேன்!!

எனது காதலியினை உரையாடும்பொழுது நான் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன்!

எனது காதலியுடன் நான் பேசவில்லை என்றால் தான் தனிமையில் இருப்பதனைப் போன்று தவித்து இருக்கிறேன்!

எனது காதலியுடன் நான் பழகிய பொழுதுதான் எனது காதலினைக் கற்றுக் கொண்டேன்!

எனது பெயரினை எனது காதலி அழைத்த பொழுதுதான் எனது காதலின் உண்மையான காதல் உணர்வுகளை உணர்ந்துகொண்டேன்!

எனது கண்களுக்கு விருந்தளிக்கும் எனது காதலியின் கருமையான முகத்தினைக் காணப் பல முறை முயற்சி செய்திருக்கிறேன்!

எனது காதலித் தனது உயர் கல்வியினைக் கற்பதற்காக என்னை விட்டுச் செல்லும் பொழுதுதான் வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்துகொண்டேன்!

எனது காதலி என்னைவிட்டுப் பிரிந்துத் தனது வாழ்க்கையில் உயர்வுப் பெற்று வாழும்பொழுது எனது காதலியினை அதிக ஆற்றலுள்ள கருப்பு அன்னப் பறவையாக உணர்கிறேன்!

எனது காதலியினை எனது நினைவுகளில் அழகிய கருப்பு மயிலாக நினைத்து வாழ்கிறேன்!


Rate this content
Log in