என் அப்பா
என் அப்பா
1 min
222
சுயநலமின்றி கூட்டிச்சென்று
தன் தோள்களை தூணாக்கி
இதயத்தை கருவறையாக கொண்டு
காலம் முழுதும்
தாங்குபவர்
அப்பா...