சுதந்திரம்
சுதந்திரம்

1 min

232
சுற்றும் பூமியில்
சுற்றி வரும் காற்றாய்
சுவாசிக்கும் வேளையிலே
தந்திரமில்லா சுதந்திரம் கிடைத்திட வேண்டும்.