சம்மர்
சம்மர்
உன் அருகாமையில்
என்னுடல் இருக்க....
கொதிக்கும் சிவப்பு
சூரியன் அளிக்கும்
கடும் வெக்கை கூட...
என் மேனியில் ஆலங்கட்டி
மழை குதிப்பது போல
ஜில்லென்று இருக்குமடா...!!!!
உன் அருகாமையில்
என்னுடல் இருக்க....
கொதிக்கும் சிவப்பு
சூரியன் அளிக்கும்
கடும் வெக்கை கூட...
என் மேனியில் ஆலங்கட்டி
மழை குதிப்பது போல
ஜில்லென்று இருக்குமடா...!!!!