Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Others

4.7  

anuradha nazeer

Others

சிறந்த நண்பன்

சிறந்த நண்பன்

1 min
218


சந்தோஷத்தையும் சோகத்தையும் 

தாங்கிக் கொண்டு நம்மை எழுந்து

 நடமாட வைக்கும் நம்

 மனது தான் மிகச் சிறந்த நண்பன்,

 நம்மை நாமே நேசிப்போம் ,

நம்மை நாமே நேசிக்க விட்டால் ,

மற்றவர்கள் நம்மை எப்படி நேசிப்பார்கள்.,

 நம்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும் ,

பிறகுதான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள்..



Rate this content
Log in