ஆசிரியர் பணி
ஆசிரியர் பணி
பஞ்சகாலத்தில் பசியாற
அளித்த குருவின்
உணவு எனது பணிகாலத்தில்
ஏழைக்கும் உணவிட
முதல் வேலையாய்
உற்சாகமாய் தோணுது!
வாடிய பயிர்களுக்கு
உணவாகிய நீர்
நிரந்தரமாக கிடைக்க
பசுமை காப்பது
அடுத்தவேலை!
பஞ்சகாலத்தில் பசியாற
அளித்த குருவின்
உணவு எனது பணிகாலத்தில்
ஏழைக்கும் உணவிட
முதல் வேலையாய்
உற்சாகமாய் தோணுது!
வாடிய பயிர்களுக்கு
உணவாகிய நீர்
நிரந்தரமாக கிடைக்க
பசுமை காப்பது
அடுத்தவேலை!