ஆசை
ஆசை
1 min
122
உலகம் சுற்ற ஆசை
ஆனால், இன்று என்
ஆசையை மறந்து உன் பின்னே
சுற்றுகிறேன், தினம் தினம்
நீதான் என் உலகமென
நினைத்து💜
உலகம் சுற்ற ஆசை
ஆனால், இன்று என்
ஆசையை மறந்து உன் பின்னே
சுற்றுகிறேன், தினம் தினம்
நீதான் என் உலகமென
நினைத்து💜