23.தேவதை பூச்சிகள்
23.தேவதை பூச்சிகள்
1 min
22.7K
தேவதைகள்
வானிலிருந்து...
பயணித்து!
பூமியின் பூக்களை!
வந்தடைவதற்குள்...
சற்றே சோர்ந்து...
சுருங்கி விடுகின்றன!
வண்ணத்துப்பூச்சிகளாய்...!
பூக்கள் பறிப்பதை
விடுத்து..
தேனுண்டு! அமிழ்தென!
மயங்கிய நிலையில்!
நிசப்தமாய்...