Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Amirthavarshini Ravikumar

Others

4.0  

Amirthavarshini Ravikumar

Others

நட்பு

நட்பு

1 min
227


விரலோடு விரல் சேர்த்து

பல கைகள் இணைந்து, 

 பல அடிகள் எடுத்து வைத்து

 ஒன்றாய் மகிழ்வோம்;

 எந்த நிலையிலும் மாறாமல்

 எல்லா நிலையிலும் தோள் கொடுத்து,

 சோகத்தை பார்க்காமல்

 இந்தப் பெருங்கடலில் மூழ்கி விளையாடி

 காலம் மாறினாலும்

 மாறாமல் வழிநடத்தும் என் நட்பே...


Rate this content
Log in